இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மறதி நோய்க்கு தீர்வு காண்பது குறித்து கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வின் முடிவு குறித்து ஆய்வுக்குழு தலைவர் மார்க் பெர்மென் கூறியதாவது, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

போக்குவரத்து நிறைந்த சாலைகள், திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வதைவிட பூங்காக்களில் நடப்பது சிறந்தது. மன உளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை, மருந்துகளுடன் பூங்கா நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.

மரபணுத் தாக்கமுள்ள 21 மார்பகப் புற்றுநோய்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றை மார்பகக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தினர். Continue reading

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காற்றின் மூலம் இயங்கவல்ல இலத்திரனியல் காரைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். Continue reading

உகாண்டா நாட்டைச் சேர்ந்த சிறுவன் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். Continue reading

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. Continue reading

எச்.ஐ.வி கிருமி தாக்கியுள்ளதா என்பதை அறிய மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, Continue reading

புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும். Continue reading

உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு: கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. Continue reading

அப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுவதனால் கூடியவிரைவில் Continue reading

பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவின் 250 வது பர்த்டே லண்டனில் மிகவும் கோலாகலமான விழாவாக கொண்டாடப்படுகிறது. Continue reading


விசேட பேட்டி

எங்கள் உலகத்தில் எங்கள் நாட்டில் எங்கள் சமூகத்தில் இருந்து கொண்டு வேறு ஒரு உலகத்தில் வாழும் பிள்ளைகள் தான் இந்த ஓடிசம் குழந்தைகள்.இவர்களை எங்கள் சமுகத்தில் சராசரி மனிதனாக மாற்ற இவரின் சேவைகள் தொடரவேண்டும்…