தாம்பத்திய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை. வெறும் 10 நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவ ஒன்றில் தெரிய வந்துள்ளது.. அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். சிலரக்கு இப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு  எழலாம். ஆனால்  உண்மையில் 10 நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியையும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும். என்கிறது அந்த ஆய்வு. செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழத்தைச் செர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவார்சியமான சில விசயங்கள்.

உறவுக்கு ஏற்ற கால அளவு

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடல்  உறவைக் கொடுத்தால் தான் பாட்னருக்கு திருப்தி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும் பெண்களும் எண்ணுவதால் பல அளவு சௌகரியங்களே ஏற்படகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும் விரக்தியும் ஏற்படகிறது. இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால் தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13  நிமிடங்கள் அல்லது  10 நிமிடங்கள்  போதும் என்கின்றனர் ஆய்வாளா்கள்.

ஏற்ற நிமிடங்கள்

ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழுத் திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும்  திருப்தி  இருக்கும். அதே சமயம் கூடவே அசௌகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இருவருக்கும் ஏற்ற பொருத்தமான சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவாகும்.

 

. 921..பார்வையாளர்கள்

விசேட பேட்டி
எங்கள் உலகத்தில் எங்கள் நாட்டில் எங்கள் சமூகத்தில் இருந்து கொண்டு வேறு ஒரு உலகத்தில் வாழும் பிள்ளைகள் தான் இந்த ஓடிசம் குழந்தைகள்.இவர்களை எங்கள் சமுகத்தில் சராசரி மனிதனாக மாற்ற இவரின் சேவைகள் தொடரவேண்டும்…